இந்திய நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: Management Trainees
காலி பணியிடங்கள்: 1050
வயது: 30- க்குள்
கல்வித் தகுதி: Degree, B.E, B.Tech, MCA
சம்பளம்: ரூ.50,000 – ரூ.1,80,000
தேர்வு: document verification, medical examination, interview
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 22
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.coalindia.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.