Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு விடுமுறை…… சற்றுமுன் வெளியான தகவல்….!!!!!

செஸ் ஒலிம்பியாட் போட்டி காரணமாக, வரும் ஜூலை 28ஆம் தேதி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. மாமல்லபுரத்தில் ஜூலை 28ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி அன்று சென்னை வருகை தருகிறார்.

Categories

Tech |