Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டில் புதிய வசதி அறிமுகம்…. வெளியான அறிவிப்பு…. உடனே பாருங்க…..!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த ஆதார் அட்டையில் மூலமாகத்தான் பல்வேறு அரசு மற்றும் அரசு சாரா உதவிகளை பெற்றுக் கொள்ள முடியும். இந்நிலையில் இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தேசிய துணைநிலை உணர்திறன் மையத்துடன் சேர்ந்து ஆதார் ஆணையம் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி பவன் ஆதார் என்ற புதிய திட்டமானது தொடங்கப்பட இருக்கிறது. இந்த திட்டம் ஆதார் கார்டு சேவை செய்வதற்காகவும், ஆதார் மையங்களில் இருப்பிடங்கள் மற்றும் தகவல்களை தெரிந்து கொள்ளவும் உதவும்.

இதனையடுத்து பவர் ஆதார் இணையதளம் யுஐடிஐஏ இஸ்ரோ மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தை தொடங்குவதற்கு கடந்த ஏப்ரல் மாதம் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் யுஐடிஐஏ மற்றும் என்ஆர்எஸ்சி இடையே புதிய ஒப்பந்தமானது கையெழுத்திடப்பட்டுள்ளது. மேலும் பவர் ஆதார் திட்டத்தின் மூலமாக ஆதாம் மையங்களை தெரிந்து கொள்ளும் விவரங்களை நாசாவின் தேசிய தொலைநிலை உணர் திறன் உருவாக்கும். மேலும் பவர் ஆதார் இணையதளத்திற்கு செல்ல https://bhuvan.nrsc.gov.in/aadhar/ முகவரியை பயன்[படுத்தலாம்.

Categories

Tech |