மாநில அரசுமருத்துவர் கூட்டமையின் தலைவரான மருத்துவர் லட்சுமி நரசிம்மன்சேலத்தில் மாரடைப்பால் காலமானார்.
தருமபுரி அரசு மருத்துவ கல்லுரியில் அறுவை சிகிச்சை துறை பேராசிரியராக பணியாற்றி வந்தார். மேலும் காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட மருத்துவர்களுக்கு எதிரான கொள்கைகளை எதிர்த்து பல போராட்டங்களை முன்னின்று நடத்தினார்.