Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

உனக்கு கல்யாணம் பண்ணி பாக்கணும்னு ஆசை சாமி….. கதறி அழுத தாய்…..!!!!!!

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதி உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவியின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழும் காட்சி மனதை கலங்கடிக்கிறது. மேலும், மாணவியின் சொந்த ஊரான பெரியநெசலூரில், அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளன.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடலை பெற்றுக்கொண்ட தாய் செல்வி கதறி அழும் காட்சி நெஞ்சை உலுக்குகிறது. “இனி உன்னை எப்போது பார்ப்பேன்… என் சாமியே நான் பண்ணுவேன்… உனக்கு கல்யாணம் பண்ணி பார்க்கணும்னு ஆசை பட்டேனே” என என்ன சொல்லிச் சொல்லி கதறி அழுதார்.

 

Categories

Tech |