Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“கோவங்காட்டில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு முகாம்”….. ஏராளமானோர் பங்கேற்பு…!!!!

கோவங்காட்டில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாயர்புரம் அருகே இருக்கும் கோவங்காட்டில் செஸ் ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வு முகாமானது ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு சார்பாக நடந்தது.

இதற்கு கூட்டமைப்பின் செயலாளர் ஜெயலட்சுமி தலைமை தாங்க பொருளாளர் நளச்செல்வி முன்னிலை வகித்தார். மேலும் பயிற்சியாளர் தங்க செல்வம் வரவேற்க ஊராட்சி அளவிலான மகளிர் குழுவினர், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

Categories

Tech |