Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கிட்னியில் உள்ள ”கல்லை கரைக்கும்” வாழைத்தண்டு சூப்..!!

தேவையான பொருட்கள்:

வாழைத்தண்டு   –   ஒரு துண்டு

கொத்தமல்லி   –  ஒரு ஸ்பூன்

மிளகுத்தூள்   –  ஒரு ஸ்பூன்

சீரக தூள்  –   ஒரு ஸ்பூன்

உப்பு  –   தேவையானஅளவு

தண்ணீர்  –   தேவையான அளவு

மஞ்சள் பொடி   –   சிறிதளவு

செய்முறை:

முதலில் வாழை தண்டையும் கொத்தமல்லியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும் . வாழைத்தண்டு கொத்தமல்லி இரண்டையும் மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டவும் .வடிகட்டி அடுப்பில் வைத்து மிதமான தீயில் 10 நிமிடம் கொதிக்க வைக்கவும் .வெந்தவுடன் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள் ,சேர்த்து கலக்கி இறக்கவும். இவற்றை வாரம் இரு முறை குடித்து வந்தால் கிட்னியில் உள்ள கல்கள் கரைந்து வெளியேறும்.

Categories

Tech |