Categories
வேலைவாய்ப்பு

10th படித்தவர்களுக்கு……. தமிழ்நாடு காவல்துறையில் 3,552 காலி பணியிடங்கள்….!!!!

தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: 2-ம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பாளர்.

காலி பணியிடங்கள்: 3,552.

கல்வித்தகுதி: 10th.

வயது: 18 – 26 (SC, ST – 31க்குள்).

சம்பளம்: 18,200 – 67,100.

தேர்வு: Written Exam, Physical, Document Verification.

விண்ணப்பிக்க கடைசி தேதி ஆக.,15.

மேலும், விவரங்களுக்கு (tnusrb.tn.gov.in)

Categories

Tech |