வோக்ஸ்வாகன் நிறுவன தலைமை செயல் அதிகாரி, தன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.
வோக்ஸ்வாகன் நிறுவனத்தினுடைய தலைமை செயல் அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் ஹெர்பர்ட் டைஸ். இவர், திடீரென்று CEO பதவியிலிருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.
வோக்ஸ்வாகன் நிறுவனத்தினுடைய உயர்மட்ட மேலாண்மை குழுவிற்கும், ஹெர்பர்ட் டைஸ்-க்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தான் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியிலிருந்து அவர் விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டதாக கூறப்பட்டிருக்கிறது.