காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தில் காலியாக உள்ள இளம் தொழில் வல்லுநர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: Khadi and Village Industries Commission
பணியின் பெயர்: Young Professional
கல்வித் தகுதி: Post Graduation Degree
சம்பளம்: ரூ.25,000 – ரூ.30,000
வயது வரம்பு: 27 Years
கடைசி தேதி: ஜூலை 30
கூடுதல் விவரங்களுக்கு:
www.kviconline.gov.in
https://kviconline.gov.in/kvicrecyp2022/miscdoc/YOUNG_PROFESSIONAL_SOUTH_ZONE.pdf