தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (25-07-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருப்பூர்:
பூளவாடி துணை நிலையம் பகுதிக்கு உட்பட்ட பொம்ம நாயக்கன்பட்டி, பெரிய பட்டி, குப்பம்பாளையம், அ. அம்மாபட்டி தொட்டியன் துறை, மாணூர் பாளையம், பெரிய குமாரபாளையம் முண்டு வேலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிக்கம்பாளையம் சுங்காரமடக்கு, முத்துசமுத்திரம், கொள்ளு பாளையம், லிங்கம நாயக்கன் புதூர், ஆத்துகிணத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
கன்னியாகுமரி:
குளச்சல் மின்விநியோக பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட கோடிமுனை, சைமன்காலனி, எருசனாப்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிக்கு காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும். இதுபோல் 26 ம் தேதி மணவாளக்குறிச்சி பிரிவுக்குட்பட்ட பிலாவிளை, செவிடன்விளை, கருமன்கூடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிக்கும் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
ராமநாதபுரம்
ரெகுநாதபுரம் உபமின் நிலையத்திற்கு உட்பட்ட ரெகுநாதபுரம், தெற்குகாட்டூர், தெற்காவணிவீதி, படைவெட்டிவலசை, பூசாரிவலசை, ராமன்வலசை, கும்பரம் இருட்டூரணி, வெள்ளரி ஓடை, சேதுநகர், காரான், முத்துப்பேட்டை, பெரியப்பட்டினம், திணைகுளம், வள்ளிமாடன்வலசை, வண்ணான்குண்டு, பத்தராதரவை, நயினா மரைக்கான், சேது நகர், பிச்சாவலசை, உத்தரவை, தானனேந்தல் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
தேனி
வடவீரநாயக்கன்பட்டி துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 10 மணி முதல் மாலை 4.00 மணி வரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், அரசு பல்துறை பெருந்திட்ட வளாகம், தேனி கர்ணல் பென்னி குவிக் நினைவு நகராட்சி பஸ்நிலைய வளாகம், சிட்கோ தொழிற்பேட்டை, பாரஸ்ட் ரோடு, சிவாஜி நகர், அரப்படிதேவன்பட்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
தூத்துக்குடி
திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட தளவாய்புரம், குமாரபுரம், ஆசிரியர்காலனி, சண்முகாபுரம், கோவிந்தம்மாள் கல்லூரி, காந்திபுரம், கிருஷ்ணாநகர், குமாரபுரம், காயாமொழி, சங்கிவிளை, ஜெயந்திநகர், தண்டுபத்து, வெள்ளாளன்விளை, சீயோன்நகர், நா. முத்தையாபுரம், நடு நாலுமூலைக்கிணறு, பிச்சிவிளை, பரமன்குறிச்சி, மானாடு, செட்டிவிளை, சோலைகுடியிருப்புதைக்காவூர், சீர்காட்சி, நைனாபத்து, மங்களவாடி, சுனாமிநகர், தேங்காய்பண்டகசாலை, வடக்கு காயல்பட்டணம், உப்பளபகுதி, வேப்பங்காடு, ராமசாமிபுரம், வீரவநல்லுர், வாவிவிளை, சுப்புராயபுரம், நரையன்குடியிருப்பு, ஆலங்கரை, சங்கரன்குடியிருப்பு, தஞ்சைநகரம், தேர்க்கன்குளம், அறிவான்மொழி, சின்னமாடன்குடியிருப்பு, வகுத்தான்குப்பம், வெள்ளமடம், தோப்பூர், எழுவரைமுக்கி, மாணிக்கபுரம், அடைக்கலாபுரம், கொட்டங்காடு, சிவலுர், புதுமனை ஆகிய பகுதிகளிலும், குலசை, மணப்பாடு, வெள்ளிகுடியிருப்பு, பண்டாரஞ்செட்டிவிளை, பிரகாசபுரம், பூச்சிக்காடு, இடைச்சிவிளை, உடைபிறப்பு, கடகுளம், செட்டியாபத்து, வாத்தியார்குடியிருப்பு, குலையன்குண்டு, படுக்கப்பத்து, உதிரமாடன்குடியிருப்பு, மறக்குடி, பிச்சிவிளை, அழகப்பபுரம், எள்ளுவிளை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும்.
சென்னை
மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மயிலாப்பூர், தாம்பரம், தி.நகர், பெரம்பூர், தரமணி ஐடி காரிடர் ஆகிய பகுதிகளின் துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மயிலாப்பூர் பகுதி: மயிலாப்பூர் கிழக்கு; டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, ராயபேட்டை நெடுஞ்சாலை, வி.எம்.தெரு லஸ் சர்ச் ரோடு பகுதி.
தாம்பரம் பகுதி: சிட்லப்பாக்கம் சர்வ மங்கள நகர் முழுவதும், அம்பேத்கர் நகர், மீனாட்சி தெரு, திரு.வி.க. நகர், மணிமேகலை தெரு, ராதா நகர் சீனிவாச நாயுடு தெரு, தனலட்சுமி தெரு, எ.ஜி.எஸ் காலனி, நன்மங்களம் மெயின் ரோடு, நெமிலிச்சேரி நெடுஞ்சாலை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தி நகர் பகுதி: மேற்கு மாம்பலம் பரோடா மெயின் தெரு, பஞ்சாப் கார்டன், எல்லையம்மன் கோயில் தெரு, காந்தி தெரு, புஸ்பவதியம்மாள் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
பெரம்பூர் பகுதி: குமரன் நகர், சக்திவேல் நகர், மூலக்கடை, வெற்றி நகர், சிம்சன் கம்பனி குழுமம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தரமணி ஐடி காரிடர் பகுதி : பாலாஜி நகர், சூளைமா நகர், பால்மாரா கார்டன், மவுண்ட்பேட்டன் தெரு, கண்ணகி நகர் துரைப்பாக்கம்.மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.