Categories
மாநில செய்திகள்

10th, 12th, ITI படித்தவர்களுக்கு……. ரயில்வே தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு…. உடனே விண்ணப்பிக்கவும்….!!!!

ரயில்வே தொழிற்சாலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: Painter, Machinist, Electrician. காலி பணியிடங்கள்: 876.

கல்வித்தகுதி: 10th, 12th, ஐடிஐ.

வயது: 24-க்குள்

தேர்வு: தகுதிப்பட்டியல்.

விண்ணப்ப கட்டணம் *100.

விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 26.

மேலும், விவரங்களுக்கு (https://pb.icf.gov.in/act/) இங்கு கிளிக் செய்யவும்.

Categories

Tech |