Categories
உலக செய்திகள்

“குடியேற்றக் கொள்கையை கடமையாக்குவேன்”…. வாக்குறுதி அளித்த ரிஷிஷ் சுனக்….!!!

பிரிட்டனின் புதிய பிரதமராக என்னை தேர்ந்தெடுக்கப்பட்டால் குடியேற்ற கொள்கை கடுமையாக்குவேன் என்று இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக் நேற்று வாக்குறுதி அளித்தார். இதுகுறித்து தி டெய்லி டெலகிராஃப் நாளிதழில் அவர் கூறியது, எனது ஆட்சியில் நடைமுறைக்கு தகுந்த குடியேற்றக் கொள்கையை கடைப்பிடிப்பேன்.

அதனைத்தொடர்ந்து அகதிகளை ஏற்க மறுக்கும் நாடுகளுக்கு நிதி உதவியை நிறுத்தி வைக்கும் ஐரோப்பிய யூனியன் மனித உரிமைகள் ஆணையத்தின் உரிமையைப் பறிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வேன். மேலும் அகதிகளை நாட்டுக்குள் விடாமல் கப்பல்களில் தங்க வைக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்துவேன் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |