மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று இனிய வார்த்தையால் பிறரை கவரக்கூடும். உங்களுடைய வாழ்க்கை தரம் உயர்தக அளவில் இருக்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற நண்பரின் உதவிகள் கிடைக்கும். சேமிக்கும் விதத்தில் தான் இன்று வருமானமும் வரும். குடும்பத்தில் சுப விஷேசப்பேச்சுக்கள். நடந்தேறும். இன்று பணவரவு நன்றாக இருக்கும் .பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்தக்கூடிய சூழ்நிலை உருவாகும்.
நீண்ட நாட்களாக இருந்து வந்த ராஜக ரீதியான சிரமங்களில் இருந்து விடுபடுவீர்கள் .உத்தியோகஸ்தர்கள் நிலை மேம்படும். அரசாங்க அணுககூலம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களது தொழிலை விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள் இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும் .ஆசிறியர்களின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு. செல்லுங்கள் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்ட்டதை கொடுக்கக் கூடிய அளவிலேயே இருக்கும் .அது மட்டும் இல்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை அன்ன தானமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்துமே நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான எண் : 2 மற்றும் 5
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான நிறம் : பச்சை மற்றும் வெளிர் நீல நிறம்