சேலம் மாவட்டம் மாவட்டம் வாழப்பாடி துணிப்பை வழங்கும் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளனர்
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் வைகை இயற்கை பாதுகாவலன் இயக்கம் அமைப்பை உருவாக்கி அதன் மூலம் கிராமப்புற பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று பாலித்தின் தீமைகளை பற்றி எடுத்துக்கூறி துணிப்பைகளை வழங்கி வருகின்றனர் தகவலறிந்த மாணவர்களை சந்தித்த வாழப்பாடி தாசில்தார் ஜாஹிர் ஹுசைன் அவர்களின் சமூக சேவையை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
இதுகுறித்து மாணவன் கபிலன் கூறுகையில் “இது பிளாஸ்டிக் ஒழிப்பு மட்டும் அல்ல நீர் மேலாண்மை மற்றும் மரம் வளர்ப்பு போன்றவையும் எடுத்து நாங்கள் தொண்டு செய்வோம் என்று கூறிக் கொள்கிறோம்” எனக் கூறினார்