வருமானவரித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவுப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Income Tax Department
பணியின் பெயர்: Inspector and Tax Assistant
பணியிடங்கள்: 06
தகுதி: டிகிரி
சம்பளம்: ரூ.34,800 வரை
விண்ணப்பிக்கும் முறை: Offline
கடைசி தேதி: 31.08.2022
மேலும் தகவலுக்கு> https://incometaxindia.gov.in/Lists/Recruitment%20Notices/Attachments/37/Advertisement-in-respect-of-meritorious-sportspersons-22-7-22.pdf