பிரபல திரைப்பட திறனாய்வாளர் வெங்கடேஷ் சக்கரவர்த்தி இயற்கை எய்தினார். இவரது மறைவுக்கு திரைப்பட பிரபலங்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சினிமா விமர்சகராக மட்டுமின்றி, சினிமாவை கற்பித்துக் கொண்டிருந்த ஆசிரியராகவும் வெங்கடேஷ் விளங்கினார். வளரும் சினிமா ஆர்வலர்களுக்கென, தனியாக ரசனை வகுப்புகள் எடுத்தவர். இவர் பிரபல நடிகை குட்டி பத்மினியின் சகோதரர் ஆவார்.
Categories