Categories
சிவகங்கை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

Heart Breaking: தமிழகத்தில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை….. பெரும் பரபரப்பு….!!!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் வீட்டில் தூக்கிட்டு செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவன் சரியாக படிக்கவில்லை என பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 2 வாரங்களில் மட்டும் 5 மாணவிகள், 1 மாணவர் என 6 பேர் தற்கொலை செய்துகொண்டதற்கு என்ன காரணமாக இருக்க முடியும்?. இதனால் பெற்றோர்கள், ஆசிரியர்கள் என அனைவருமே பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து மாணவர்களின் தற்கொலை சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.

Categories

Tech |