வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள “வாத்தி” படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. நேற்று படத்தின் ஃபர்ஸ்லுக் போஸ்டர் வெளியான நிலையில், இன்று தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு டீசர் வெளியாகியுள்ளது. படத்தில் தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
Categories