Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்….! இனி கன்பார்ம் டிக்கெட் கட்டாயம் கிடைக்கும்…. சூப்பர் வசதி அறிமுகம்….!!!!

இந்திய ரயில்வேயில் டிக்கெட் வழங்கும் நிறுவனமான ஐஆர்சிடிசி புதிய செல்போன் ஆப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆப் மூலமாக சில நிமிடங்களிலேயே கன்ஃபார்ம் டிக்கெட் பெற முடியும். நிறைய பேர் ஐஆர்சிடிசி மூலமாக தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்யும் போது டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது என்ற குழப்பம் இருக்கிறது. ரயில் டிக்கெட் புக்கிங் செய்ய ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானவர்கள் முயற்சி செய்வதால் சர்வர் பிரச்சினை போன்ற பல்வேறு காரணங்களால் டிக்கெட் கிடைக்காமல் போகிறது.

இந்த நிலையில் டிக்கெட் விஷயத்தில் இனி ரயில் பணிகள் கவலைப்பட தேவையில்லை தட்கல் டிக்கெட் உடனடியாக கிடைப்பதற்காக conform ktk என்ற புதிய செல்போன் ஆப்பை IRCTC அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆப் மூலமாக டிக்கெட்டுகளை மிக எளிதாக புக் செய்யலாம். மேலும் வெவ்வேறு ரயில் எண்களை பதிவிட்டு கிடைக்கக்கூடிய இடங்களை தேட வேண்டிய அவசியமும் கிடையாது. ஒரே நேரத்தில் அந்த வழிதடத்தில் இயங்கும் அனைத்து ரயில்களிலும் கிடைக்கும் டிக்கெட் விவரங்களை நீங்கள் பார்க்க முடியும்.

Categories

Tech |