Categories
வேலைவாய்ப்பு

10 ஆம் வகுப்பு தேர்ச்சி மட்டும் போதும்…. அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு…. நாளையே கடைசி தேதி….!!!!

BARC NRB ஆனது 89 ஸ்டெனோகிராபர் (கிரேடு III), ஓட்டுநர், பணி உதவியாளர்-A பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் அறிவிப்பை முன்னதாக வெளியிட்டது. இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க 30.07.2022 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து தகுதி விவரங்களையும் சரிபார்த்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

BARC காலிப்பணியிடங்கள்:

Stenographer (Grade III) – 06
Driver (Ordinary Grade) – 11
Work Assistant-A – 72

மொத்தம் பணியிடங்கள் 89

வயது வரம்பு:

18 முதல் அதிகபட்சம் 27 க்குள் இருக்க வேண்டும்

கல்வி தகுதி:
10 வது வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Stenographer (Grade III) பதவிக்கு நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் வேகம் இருக்க வேண்டும்.

BARC NRB சம்பள விவரம்:

Stenographer (Grade III) – ரூ. 25,500/-
Driver (Ordinary Grade) – ரூ. 25,500/-
Work Assistant-A – ரூ.18,000/-

தேர்வு செயல் முறை:

Stenographer (Grade III) – Objective Test & Stenography Skill Test
Driver (Ordinary Grade) – Objective Test & Driving Test
Work Assistant-A – Preliminary Test & Advanced Test & Final Merit List

BARC NRB விண்ணப்பக் கட்டணம்:

ST/SC/முன்னாள்/PWD/பெண்கள் – கட்டணம் கிடையாது
மற்ற விண்ணப்பதார்களுக்கு – ரூ.100.

விண்ணப்பிக்கும் முறை:
https://recruit.barc.gov.in/ என்ற இணைய முகவரி மூலம் 31.07.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
https://recruit.barc.gov.in/barcrecruit/

https://recruit.barc.gov.in/barcrecruit/appmanager/UserApps/getDocument?action=docfile&pid=660

Categories

Tech |