இந்திய கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: அக்னிவீர் MR.
காலி பணியிடங்கள்: 200.
கல்வித்தகுதி: 10th.
சம்பளம்: 30,000.
வயது: 21-க்குள்.
தேர்வு: எழுத்துத்தேர்வு, உடல் தகுதித்தேர்வு, மருத்துவ பரிசோதனை.
விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 30. மேலும்,
விவரங்களுக்கு (www.joinindiannavy.gov.in) இங்கு கிளிக் செய்யவும்