விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அடுத்த இருக்கண்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் கிளார்க், அலுவலக உதவியாளர், துப்புறவு பணியாளர் மற்றும் பிற பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்து மதத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
நிறுவனத்தின் பெயர்: Irukkangudi Mariyamman Temple
பணியின் பெயர்: Clerk, Office Assistant, Sweeper, and Other
கல்வித் தகுதி: 8th/ 10th/Diploma/ITI
சம்பளம்: Rs.18500 – 58600/-
வயதுவரம்பு: 18 – 35 Years
கடைசி தேதி: 05.09.2022
கூடுதல் விவரங்களுக்கு: