ஆவடியில் உள்ள கவச வாகனங்கள் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப நிலையான கால ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனத்தின் பெயர்: Armoured Vehicles Nigam Limited, Avadi
பணியின் பெயர்: Senior Manager, Web Developer, Consultant, and Other
கல்வித் தகுதி: Bachelor’s Degree/ MBA/ CMA/PG Diploma/Law
சம்பளம்: Rs.80,000 – Rs.1,10,000/-
வயதுவரம்பு: 27 – 50 Years
கடைசி தேதி: 17.08.2022
கூடுதல் விவரங்களுக்கு: