Categories
தேசிய செய்திகள்

“இலவசம்” இந்திய அரசியலின் மோசமான கோளாறு….. பிரதமர் கருத்து….!!!!

பல்வேறு மாநிலங்களுக்கு மின்வாரியங்களுக்கான நிலுவைத் தொகை ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது. மின்சாரம் உற்பத்தியில் இருந்து வீடு வீடாக விநியோகம் செய்வது வரையிலான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான நிறுவனங்கள் சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் நிலுவைத் தொகை சிக்கலில் சிக்கியுள்ளன.

மின்சாரத் தொகுப்புக்கு பல்வேறு மாநிலங்கள் ஒரு லட்சம் கோடிக்கு மேல் பாக்கி வைத்திருக்கும் செய்தியை அறிந்தால் மக்கள் ஆச்சரியம் அடைவார்கள். சாமானிய மக்கள் மின்சார கட்டணம் செலுத்தும் போதும்கூட மாநிலங்கள் செலுத்தாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. மானியம் மற்றும் இலவசம் வழங்குவது இந்திய அரசியலில் மோசமான கலாச்சாரமாக இருக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |