இரவில் நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்திற்கு இவைகளை சாப்பிடுங்கள் தூங்க போகும் முன்..
சாப்பிடவேண்டியவை:
காய்கறிகள்
பழங்கள்
புரத உணவுகள்
பால் மற்றும் ஒரு வாழைப்பழம்
முழுத் தானியங்கள்
சாப்பிட வேண்டிய சாப்பாடு:
ஆவியில் வேகவைக்கப்பட்ட உணவுகளான இட்லி, இடியாப்பம், புட்டு
ஆக, சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிட்டால் தூக்கமின்மை மறையும் என்பது உண்மைதான்.
ஆனால் தூக்கமின்மைக்கு முக்கியக் காரணம் மன அழுத்தம் என்பதையும் மறந்துவிடக்கூடாது. என்னதான் உடல்நலம் சிறப்பாக இருந்தாலும் மனநலம் நன்றாக இல்லையென்றால் அத்தனையும் வீண்.
மனநலம் சிறப்பாக அமைய யோகா, மூச்சுப் பயிற்சி, தியானம் ஆகியவற்றைத் தொடர்ந்து செய்யவேண்டும். உடல்நலத்தோடு மனநலத்தையும் கவனமாகப் பார்த்துக்கொண்டால் தூக்கமின்மை பிரச்னையைத் தவிர்க்கலாம்.