Categories
வேலைவாய்ப்பு

DRDO நிறுவனத்தில்….. மாதம் ரூ.54,000/- சம்பளத்தில் வேலை….. நேர்காணல் மட்டுமே….!!!

DRDO கீழ் இயங்கி வரும் உயிர் ஆற்றல் ஆராய்ச்சி பாதுகாப்பு நிறுவனம் (DRDO-DIBER) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள Research Associate மற்றும் Junior Research Fellow பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

DRDO-DIBER பணியிடங்கள்:

Research Associate – 02
Junior Research Fellow – 12

கல்வி விவரம்:
Research Associate :   M.Sc அல்லது Ph.D Degree
Junior Research Fellow :  Post Graduate Degree

வயது வரம்பு:
Research Associate :  35 வயது
Junior Research Fellow :  அதிகபட்சம் 28 வயது

ஊதிய விவரம்:
Research Associate : ரூ.54,000/- ,
Junior Research Fellow:  ரூ.31,000/-

தேர்வு செய்யும் முறை:
இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் 22.08.2022 முதல் 23.08.2022 அன்று வரை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்முக தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.

DRDO-DIBER விண்ணப்பிக்கும் வழிமுறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து (bio-data) தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

https://www.drdo.gov.in/sites/default/files/career-vacancy-documents/RequisitionForJRF2022.pdf

Categories

Tech |