Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் கவனத்திற்கு…. இன்று தரவரிசை பட்டியல் வெளியீடு….!!!

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல்  இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் 163 கல்லூரிகளில் உள்ள சுமார் ஒரு லட்சம் இடங்களுக்கு, மொத்தம் 4 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களை 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 3 வகையாக பிரித்து தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. அதன்படி மாணவர்கள் சேர்க்கையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |