சேலம் மாவட்டம் வாழப்பாடியில் புதிய கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
இந்த நிகழ்வில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். மேலும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் கலந்து கொண்டிருக்கிறார்.
வாழப்பாடி அருகே சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்திருக்கிறார். தொடர்ந்து இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் அந்த திறப்பு விழாவில் பேசினார்.