Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்…! விமான டிக்கெட் விலை குறைய வாய்ப்பு….? வெளியான தகவல்….!!!!

விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருளின் விலையை 11.75% குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனால் ஒயிட் பெட்ரோல் எனப்படும் விமான எரிபொருளின் விலை, ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.16,232 குறைக்கப்பட்டுள்ளது. ATF என அழைக்கப்படும் விமான எரிபொருள் நாம் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் விடவும் மாறுபட்டது, அதிக ஹைட்ரோகார்பன் கொண்டது.

இதை White Kerosene எனவும் அழைக்கப்படும்.  இதன் எதிரொலியாக விமான டிக்கெட்டுகளின் விலை பெரிதளவில் குறையவுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் ஒயிட் பெட்ரோல் விலை 3% விலை குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |