சென்ட் பேங்க் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்: 45
பணி: Officer, Senior Officer, Junior Manager
Officer – 22 பணியிடங்கள்
Senior Officer – 16 பணியிடங்கள்
Junior Manager – 7 பணியிடங்கள்
கல்வி தகுதி: டிகிரி தேர்ச்சி
வயது வரம்பு: அதிகபட்ச வயதானது 30
சென்ட் பேங்க் ஊதிய விவரம்: மாதம் ரூ.3 முதல் ரூ.5 லட்சம் வரை
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் மூலம் தேர்வு
சென்ட் பேங்க் விண்ணப்பிக்கும் முறை: 18.08.2022