ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் லிமிடெட் (AIATSL) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள Service Assurance Executive, Service Assurance Manager பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்: Service Assurance Executive பணிக்கு என 50 பணியிடங்களும், Service Assurance Manager பணிக்கு என 12 பணியிடங்கள்
கல்வி விவரம்: Graduate Degree படித்தவராக இருந்தால் போதுமானது ஆகும். விண்ணப்பதாரர்கள் Word, Excel, PowerPoint, Outlook போன்ற கணினி சார்ந்த அறிவு பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
வயது வரம்பு:
Service Assurance Executive பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 28 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
Service Assurance Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 32 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
ஊதியம்:
Service Assurance Executive பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளருக்கு ரூ.25,000/- மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
Service Assurance Manager பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளருக்கு ரூ.50,000/- மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
தேர்வு செய்யும் முறை: Personal Interview மற்றும் Group Discussion மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்பதாரர்களிடம் ரூ.500/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் வழிமுறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இறுதி நாளுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdBUYk7YcyW1xzwkCm-kcIclAP6qx1d40dbTDIVBnvEgn8Cwg/viewform
https://drive.google.com/file/d/1ilZdSWuQLFVYa5gYHQhKTLyhP3hW5G9E/view