Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் போக்குவரத்து ஊழியர்களுக்கு…. அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான 14 வது ஊதிய ஒப்பந்த ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெறுகிறது.இந்த பேச்சுவார்த்தையில் நாளை உடன்பாடு ஏற்படாவிட்டால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்துள்ளனர். முன்னதாக நடைபெற்ற 5 கட்ட பேச்சுவார்த்தையில் முழு உடன்பாடு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் வேலைக்கு வருமாறும், மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் சட்டம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக முழுவதும் உள்ள போக்குவரத்து ஊழியர்களுக்கு போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |