Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே….! TNPSC குரூப் 4 தேர்வு….. வெளியானது முக்கிய அறிவிப்பு….!!!!

குரூப் 4 எழுத்துத் தேர்வுக்கான உத்தேச விடைகளை TNPSC வெளியிட்டுள்ளது. TNPSC குரூப் 4 எழுத்துத் தேர்வு கடந்த ஜூலை 24 அன்று நடைபெற்றது. இந்த தேர்வுக்கான உத்தேச விடைகளை TNPSC வெளியிட்டுள்ளது. பதில்களில் ஏதேனும் தவறுகள் / குழப்பங்கள் இருந்தால் ஆக.8-ம் தேதி, மாலை 5:45 மணிக்குள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள ‘Answer Key Challenge’ என்ற சாளரத்தைப் பயன்படுத்தி முறையீடு செய்ய வேண்டும். அதன்பின், இச்சேவை முற்றிலும் நிறுத்தப்படும்.

Categories

Tech |