Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்….! இன்று(ஆகஸ்ட் 3) 5 மாவட்டங்களில் விடுமுறை….. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா….???

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் பல்வேறு காரணங்களுக்காக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் மிக கனமழை எச்சரிக்கை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தருமபுரி, சேலம் மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறை மற்றும் திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |