Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் மாதத்தில் 18 நாட்கள் வங்கிகள் இயங்காது…… வங்கி விடுமுறை பட்டியல் இதோ….. தெரிஞ்சுக்கோங்க….!!!!

ஆகஸ்ட் மாதத்திற்கான வங்கி விடுமுறைப் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலின் படி, ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் உள்ள வங்கிகள் சுமார் 18 நாட்களுக்கு மூடப்படும், அதில் வார விடுமுறை நாட்களும் சேர்த்து அடங்கும். இந்த பட்டியலில் உள்ள சில விடுமுறைகள் குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

ஆகஸ்ட் 1: ட்ருக்பா ட்ஷே ஷி (கேங்டாக் – சிக்கிம் தலைநகர்)
ஆகஸ்ட் 7: முதல் ஞாயிறு
ஆகஸ்ட் 8: மொஹரம் – ஜம்மு, ஸ்ரீநகர்
ஆகஸ்ட் 9: மொஹரம் (ஆஷுரா) – அகர்தலா, அகமதாபாத், பேலாப்பூர், பெங்களூரு, போபால், சென்னை, ஹைதராபாத், ஜெய்ப்பூர், கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புதுடெல்லி, பாட்னா, ராய்ப்பூர் மற்றும் ராஞ்சி
ஆகஸ்ட் 11: ரக்ஷா பந்தன் – அகமதாபாத், போபால், டேராடூன், ஜெய்ப்பூர் மற்றும் சிம்லா
ஆகஸ்ட் 12: ரக்ஷா பந்தன் – கான்பூர் மற்றும் லக்னோ
ஆகஸ்ட் 13: தேசபக்தர் தினம் – இம்பால் மற்றும் இரண்டாவது சனிக்கிழமை
ஆகஸ்ட் 14: இரண்டாவது ஞாயிறு
ஆகஸ்ட் 15: சுதந்திர தினம் – இந்தியா முழுவதும்
ஆகஸ்ட் 16: பார்சி புத்தாண்டு (ஷாஹேன்ஷாஹி) – பேலாபூர், மும்பை மற்றும் நாக்பூர்
ஆகஸ்ட் 18: ஜன்மாஷ்டமி – புவனேஸ்வர், டேராடூன், கான்பூர் மற்றும் லக்னோ
ஆகஸ்ட் 19: ஜன்மாஷ்டமி / கிருஷ்ண ஜெயந்தி — அகமதாபாத், போபால், சண்டிகர், சென்னை, காங்டாக், ஜெய்ப்பூர், ஜம்மு, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங் மற்றும் சிம்லா
ஆகஸ்ட் 20: ஸ்ரீ கிருஷ்ண அஷ்டமி – ஹைதராபாத்
ஆகஸ்ட் 21: மூன்றாவது ஞாயிறு
ஆகஸ்ட் 27: நான்காவது சனி
ஆகஸ்ட் 28: நான்காவது ஞாயிறு
ஆகஸ்ட் 29: ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதி – கவுகாத்தி
ஆகஸ்ட் 31: விநாயக சதுர்த்தி – அகமதாபாத், பேலாபூர், பெங்களூர், புவனேஸ்வர், சென்னை, ஹைதராபாத், மும்பை, நாக்பூர் மற்றும் பனாஜி

Categories

Tech |