Categories
மாநில செய்திகள்

“விரைவில் ஆவினில் தண்ணீர் பாட்டில்”….. அமைச்சர் நாசர் அதிரடி அறிவிப்பு….!!!!

ஆவின் நிறுவனம் சார்பில் பாட்டில் குடிநீர் தயாரித்து விற்கப்படும் என அமைச்சர் சா.மு. நாசர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஆவினுக்கு சொந்தமான 28 பால் பதப்படுத்தும் நிலையங்களிலும் குடிநீர் தயாரிக்க வசதிகள் உள்ளன. ஆவின் பால் பதப்படுத்தும் நிலையங்களில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மூலம் பாட்டில் குடிநீர் தயாரிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

Categories

Tech |