கன்னி ராசி அன்பர்களே, இன்று மகிழ்ச்சி கூடும் நாளாகத்தான் இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகையும் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். கட்டிடப் பணியை மீண்டும் தொடங்குவீர்கள். இன்று கணவன், மனைவிக்கு இடையே இடைவெளி காணப்படும். பிள்ளைகள் புத்தி சாதுரியமாக நடந்து கொள்வது மன மகிழ்ச்சியை கொடுக்கும்.
உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். பணம் விஷயத்தில் சிக்கனத்தை கடைபிடிப்பதும், மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தயங்க மாட்டீர்கள். இன்று எந்த ஒரு விஷயத்தையும் ரொம்ப சிறப்பாகவே பாராட்டுகளையும் பெறுவீர்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும். இன்று மாணவச் செல்வங்கள் கொஞ்சம் கடுமையாக உழையுங்கள், உழைத்து பாடங்களைப் படியுங்கள், படித்த பாடங்களை எழுதிப் பாருங்கள்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்