Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பாம்புகள் இப்படி தான் வாழும்…. நடைபெறும் புகைப்பட கண்காட்சி…. பார்ப்பதற்கு குவியும் பொதுமக்கள்….!!!!

பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஏராளமான பொதுமக்கள்  புகைப்பட கண்காட்சியை பார்த்து செல்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தில் மாதம் தோறும் புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த மாதம் அதிகமாக வாழும் பாம்புகள், கொடிய விஷமுள்ள பாம்புகள், விஷம்மற்ற  பாம்புகள், பாம்புகளின் ஆயுட்காலம், அதன் நன்மைகள் ஆகியவை  குறித்த புகைப்படங்கள் கண்காட்சியில்  வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பள்ளி,கல்லூரி மாணவர்கள் பாம்புகள் பற்றிய இந்த புகைப்படங்களை பார்த்து செல்கின்றனர். இந்த கண்காட்சி வருகின்ற 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

Categories

Tech |