தமிழகத்தில் விரைவில் ஆவின் நிறுவனம் சார்பாக குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய பால்வளத் துறை அமைச்சர் சா. மு நாசர் ஆவினுக்கு சொந்தமாக 28 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. இதன் மூலமாக ஒரு லிட்டர், அரை லிட்டர் குடிநீர் பாட்டில்கள் தயாரிக்கப்படும். விரைவில் ஆவின் நிறுவனம் சார்பாக குடிநீர் பாட்டில்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Categories