கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள 13 செயலிகள் மால்வேரால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. ஆண்டராய்டு பயனர்கள் இந்த செயலிகளை தங்கள் போனில் நிறுவியிருந்தால் உடனே நீக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. அந்த செயலிகள்:-
Junk Clean,
Cool Clean,
Strong Clean,
Meteor Cleaner,
EasyCleaner,
Power Doctor,
Super Clean,
Full Clean,
Fingertip Cleaner,
Quick Cleaner,
Keep Clean,
Windy Clean,
Carpet Clean ஆகியவை ஆகும்.