தொடர்மழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், சிறுமலை ஆகிய பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்துக்கும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Categories