Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

BREAKING: திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் ஆட்சியர் அறிவிப்பு…!!!!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது . இதனைத் தொடர்ந்து சில மாவட்டங்களில் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் சார்பாக விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில் தேனி, நீலகிரி மற்றும் வால்பாறை, கொடைக்கானலில் பள்ளி கல்லூரிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |