குமரியிலிருந்து காஷ்மீர் வரை ஸ்கேட்டிங் பயணம் மேற்கொண்ட கேரள இளைஞர் சாலை விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அனஸ் ஹஜாஸ், கடந்த மே 29-ம் தேதி குமரியிலிருந்து தனது சாகச் பயணத்தை தொடங்கினார். அரியானாவில் சாலையில் சென்று கொண்டிருந்த அவர் மீது லாரி ஒன்று மோதியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். சாகசப் பயணம் சாவில் முடிந்துள்ளது பெரும் சோகம்.
Categories