மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள புரோஜெக்ட் பெல்லோ பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனத்தின் பெயர்: Madras University
பதவி பெயர்: Project Fellow
கல்வித் தகுதி: PG with first class, M.Phil. in Counselling Psychology or Applied Psychology
சம்பளம்: Rs.18000/-
கடைசி தேதி: 16.08.2022
கூடுதல் விவரங்களுக்கு:
https://www.unom.ac.in/index.php?route=administration/appointments