Categories
தேசிய செய்திகள்

அயோத்தியில் ராமர் கோவில்.. அறக்கட்டளையின் முதல் கூட்டம்..!!

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளையின் முதல் கூட்டம் வருகிற 19ம் தேதி நடைபெறுகிறது.

இதே குழுவில் இடம் பெற்றுள்ள பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒரே உறுப்பினரான காமேஸ்வரர் சவுபால் கூறியிருக்கிறார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஸ்ரீ ராம ஜென்ம பூமி, தீர்த்தக்ஷேத்திரம் என்ற அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது.

மூத்த வழக்கறிஞர் பராசரன் இல்லத்தில் இந்த அறக்கட்டளை செயல்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

இந்த அறக்கட்டளை குழுவில் துறவிகள் மற்றும் அரசு நிர்வாகத்தில் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

Categories

Tech |