Categories
சினிமா தமிழ் சினிமா

மிக பிரபல தமிழ் நடிகைக்கு திருமணம்…. இவரா… யார் தெரியுமா…???

நடிகை ஹன்சிகா ஒரு இந்திய நடிகையும் முன்னாள் குழந்தை நடிகையும் ஆவார். முதன்மையாக தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் தோன்றும் இவர் சில  இந்தி, கன்னடத் திரைப்படங்களிலும் தோன்றுகிறார். வாலு, மஹா, அரண்மனை உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர், தென் இந்திய அரசியல்வாதி ஒருவரின் மகனை திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இரு வீட்டு குடும்பத்தாரும் இந்த திருமணத்திற்கு சம்மதித்துவிட்டதாகவும், விரைவில் நிச்சயதார்த்த தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |