Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“காட்பாடி ரயிலில் கடத்தப்பட்ட ஒரு டன் ரேஷன் அரிசி”…… சோதனையின் போது பறிமுதல்…..!!!!!

காட்பாடி ரயில்களில் கடத்தப்பட்ட ஒரு டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தார்கள்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி ரயில் நிலையத்தில் காட்பாடி வட்ட வழங்கல் அலுவலர், பறக்கும் படை தனி தாசில்தார், ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் உள்ளிட்டர் இணைந்து சோதனையில் ஈடுபட்டார்கள்.

இந்தச் சோதனையில் ரயிலில் கடத்தப்பட்ட ஒரு டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தார்கள்.

Categories

Tech |