Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

உடனே தொடர்பு கொள்ள வேண்டும்…. விழிப்புணர்வு நிகழ்ச்சி…. போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவுரை….!!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மகளிர் காவல்துறை இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் விழிப்புணர்வு நடைபெற்றுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி கை காட்டிபுதூர் அம்பேத்கர் காலனியில் பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு குறித்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதில் மகளிர் காவல்துறை இன்ஸ்பெக்டர் கீதா கலந்துகொண்டு குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு அடையாளம் தெரியாத நபர்களிடம் பேசுவதை தவிர்க்குமாறும், சந்தேகப்படும்படியான நபர்கள் இருந்தால் உடனடியாக காவல் நிலையத்தை தொடர்பு கொள்ள வேண்டுமென அறிவுரை வழங்கியுள்ளார்.

Categories

Tech |