புதுச்சேரியில் உள்ள ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஜிப்மர்), டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்பணியிடங்களுக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனத்தின் பெயர்: JIPMER Puducherry
பணியின் பெயர்: Data Entry Operator
கல்வித் தகுதி: Graduate
சம்பளம்: Rs.18000/-
வயதுவரம்பு: 28 Years
கடைசி தேதி: 18.08.2022
கூடுதல் விவரங்களுக்கு:
https://jipmer.edu.in/sites/default/files/03%20Notification%20for%20DEO%20%282%29.pdf